Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஈஸ்வரன் டிரைலர் வெளியீடு - தனுஷை சீண்டும் சிம்பு

08 ஜன, 2021 - 19:35 IST
எழுத்தின் அளவு:
Eswaran-trailer-out-:-Simbu-indirectly-targeting-Dhanush

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள ஈஸ்வரன் படம் ஜன., 14ல் வெளியாகிறது. பக்கா கிராமத்து கதையுடன், குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகி உள்ள இப்படத்தின் டிரைலரை இன்று(ஜன., 8) வெளியிட்டனர். சிம்புவின் வழக்கமான பன்ச் வசனங்களுடன் டிரைலர் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதில் டிரைலரின் கடைசியில், நீ அழிப்பதற்கு வந்த அசுரன் என்றால் நான் காப்பதற்கு வந்த ஈஸ்வரன் என்று சிம்பு பேசுகிறார்.

இது தனுஷை சீண்டுவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்தாண்டு தனுஷ் நடிப்பில் அசுரன் படம் வெளியானது. தனுஷ் - சிம்பு இடையே நட்பு என்று சொல்லப்பட்டாலும் அவர்களின் படங்களின் வசனங்களில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசும் வசனங்கள் ஆரம்பகாலங்களில் அதிகமாகவே இருந்தது. இடையில் சில காலம் அப்படி இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் துவங்கிவிட்டதா பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

டிரைலரை காண https://www.youtube.com/watch?v=LDfuP0YeIQk என்ற இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ஏ.ஆர்.ரஹ்மான் நன்றிஏ.ஆர்.ரஹ்மான் நன்றி தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே : 100 சதவீத அனுமதியை திரும்ப பெற்றது தமிழக அரசு தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டுமே : 100 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

09 ஜன, 2021 - 19:44 Report Abuse
தொட்டிஜெயா கேமரா பார்த்து பஞ்ச் பேசி காக்கா உதறல் விடும் சிம்புவை தனுஷ் ஓவர்டேக் பண்ணி பல வருஷமாச்சி ... அசுரன் மாதிரி ஒரு நடிப்ப காட்டி இவரு கிழிக்கட்டும் ...அப்புறம் பேசலாம் ...ஊளஉதாரு ....
Rate this:
09 ஜன, 2021 - 07:33 Report Abuse
chandran, pudhucherry தனுஷை விட அனுபவத்தில் சீனியர் சிம்பு. சிம்பு நடிக்க மறுத்த படத்தில் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கிறார்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09 ஜன, 2021 - 06:17 Report Abuse
Mani . V சிம்புவும், டிரம்பும் ஒரே மாதிரி.
Rate this:
BalaG -  ( Posted via: Dinamalar Android App )
09 ஜன, 2021 - 00:12 Report Abuse
BalaG கடைசி வரைக்கும் வளரவே முடியாது.. சும்மா சினிமால வேண்டுமானால் நடிக்கலாம் அவ்வளவுதான்.. அடிப்படையில புத்தி மாறினால்தான் சகலமும் மாறும்.. சின்ன புத்தி இருந்தால் சின்ன வளர்ச்சி கூட கிடைக்காது.. ரொம்ப கஷ்டம்
Rate this:
Prakash -  ( Posted via: Dinamalar Android App )
08 ஜன, 2021 - 20:46 Report Abuse
Prakash Dhanush is for ahead than Simbu right now.. No one bothers.. if Simbu acts in good film, that is good for his career and life..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in