என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் உள்ளிட்ட முன்னனி நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் அடுத்து அல்லு அர்ஜுனை வைத்து பெரிய பட்ஜெட் படம் ஒன்றை இயக்கி இயக்கவிருந்தார். இதற்கிடையில் அல்லு அர்ஜுன் - அட்லீ இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் த்ரிவிக்ரம் கடந்த சில மாதங்களாக நடிகர் வெங்கடேஷ் டகுபதியை வைத்து படம் இயக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இன்று வெங்கடேஷ் 77வது படத்தை த்ரிவிக்ரம் இயக்குகிறார். இதனை ஹரிகா அண்ட் ஹசைன் நிறுவனம் தயாரிக்கின்றனர் என பூஜை நிகழ்வுடன் அறிவித்துள்ளனர்.