பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது | எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து |
டிராகன் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கயாடு லோஹர். அடுத்து அதர்வாவுடன் இதயம் முரளி படத்தில் நடித்துள்ளார். இதுதவிர சிம்பு 49வது படம் உள்பட இரண்டு தமிழ் படங்களில் கமிட்டாகியுள்ளார். அதைத்தொடர்ந்து தெலுங்கில் நானியுடனும் நடிக்க கமிட்டாகி உள்ளார். ஏற்கனவே தெலுங்கில் அல்லூரி என்ற படத்தில் ஸ்ரீ விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்த கயாடு, தற்போது நானிக்கு ஜோடியாக தி பாரடைஸ் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு அழுத்தமான விலைமாது வேடத்தில் நடிப்பவர், இப்படம் எனக்கு தெலுங்கு சினிமாவில் ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று நம்புகிறார்.