Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இறுதிகட்ட படப்பிடிப்பில் வணங்கான்!

07 ஏப், 2024 - 04:47 IST
எழுத்தின் அளவு:
Vanangaan-in-the-final-shoot!


பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் 'வணங்கான்'. இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு திருவண்ணாமலை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. ஆனால், தற்போது வணங்கான் பட இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அருண்விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பிரபல தெலுங்கு நிறுவனத்தோடு இணையும் பிரதீப் ரங்கநாதன்!பிரபல தெலுங்கு நிறுவனத்தோடு இணையும் ... ‛மலை' படத்தில் யோகிபாபு மனைவியாக நடிக்கும் லட்சுமி மேனன் ‛மலை' படத்தில் யோகிபாபு மனைவியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)