Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா இசை கலைஞர்கள் உருவாக்கிய 'அயோத்தி கீதம்'

18 ஜன, 2024 - 03:22 IST
எழுத்தின் அளவு:
The-Ayodhya-Anthem-out

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாக்கள் தொடங்கி உள்ள நிலையில் சினிமா இசை கலைஞர்கள் இணைந்து அயோத்தி கீதம்(ஆன்தம்) ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனை ஓ மை காட் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வி.நாகராஜ் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர். அலோக் ரஞ்சன் (ஹிந்தி), பிரமோத் மறவந்தே (கன்னடம்) மதன் கார்க்கி (தமிழ்), சரஸ்வதிபுத்திர ராமஜோகய்யா சாஸ்திரி (தெலுங்கு) ஆகியோர் எழுதி உள்ளனர். புகழ்பெற்ற பின்னணி பாடகர்களான விஜய் பிரகாஷ், எஸ்.பி.சரண், ஹரிசரண், ஸ்ரீநிவாஸ், தர்புகா சிவா, சத்யபிரகாஷ், குஷ் அகர்வால், பவித்ரா சாரி, ரக்ஷிதா சுரேஷ், மாளவிகா ராஜேஷ் ஆகியோர் பாடி உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புகைபிடிக்கும் காட்சி : தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்புகைபிடிக்கும் காட்சி : தனுஷ், ... இயக்குனர் எழிலின் 25 ஆண்டு சினிமா பயணம் : விழா நடத்தி கொண்டாடுகிறார்கள் இயக்குனர் எழிலின் 25 ஆண்டு சினிமா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in