Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்-67 வது படத்தில் நிவின் பாலி?

30 அக், 2022 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Nivin-Pauly-to-play-villain-role-in-Vijay's-'Thalapathy67'

மாஸ்டர் படத்தை அடுத்து மீண்டும் விஜய் நடிக்கும் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த ஆக்சன் படத்தில் விஜய்யுடன் மோதும் வில்லன்களாக அர்ஜுன், சஞ்சய் தத் ,பிரகாஷ்ராஜ், பிரித்விராஜ் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது பிரித்விராஜ் கால்சீட் பிரச்னை காரணமாக விஜய்- 67வது படத்திலிருந்து விலகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதன் காரணமாக அவருக்கு பதிலாக இன்னொரு மலையாள நடிகரான நிவின் பாலியை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரேமம் படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமான நிவின் பாலி, தமிழில் நேரம் படத்தில் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
லாரன்ஸின் ருத்ரன் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது!லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ... அரசியல் கதையில் சூர்யாவின் வாடிவாசல் - வெற்றிமாறன் வெளியிட்ட புதிய தகவல்! அரசியல் கதையில் சூர்யாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)