Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராகவா லாரன்ஸின் சமூக சேவைக்கு கிடைத்த டாக்டர் பட்டம்!

11 ஜூலை, 2022 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Raghava-Lawrence's-Social-Service-got-Doctorate

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமான ராகவா லாரன்ஸ் அதையடுத்து ஹீரோ, இயக்குனர் என்று பன்முகம் காட்டி வருகிறார். அதோடு தமிழில் காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3 போன்ற படங்களை இயக்கி நடித்த லாரன்ஸ், காஞ்சனா படத்தை ஹிந்தியில் அக்ஷய்குமாரை வைத்து லட்சுமி என்ற பெயரிலும் ரீமேக் செய்திருந்தார். தற்போது அவர் ருத்ரன், அதிகாரம், துர்கா, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு, சினிமாவில் நடித்துக் கொண்டே தொடர்ந்து சமூக சேவைகளும் செய்து வருகிறார் லாரன்ஸ்.

அந்த வகையில் சொந்தமாக ஆசிரமம் ஒன்றை நடத்தி வரும் அவர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி மற்றும் மருத்துவ சேவையும் வழங்கி வருகிறார். இந்த நிலையில் லாரன்ஸின் இந்த சமூக சேவையை பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பட்டத்தை ராகவா லாரன்ஸ் சார்பாக அவரது தாயார் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த டாக்டர் பட்டத்தை அவருக்கு சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் வழங்கி இருக்கிறது. அது குறித்த புகைப்படங்களை பகிர்ந்துள்ள ராகவா லாரன்ஸுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தி கிரேமேன் படத்தில் இணைந்தது எப்படி?  மீடியாக்களுக்கு தனுஷ் அளித்த பதில்!தி கிரேமேன் படத்தில் இணைந்தது ... மும்பையில் பாலிவுட் நடிகை மலைகா அரோராவை சந்தித்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் மும்பையில் பாலிவுட் நடிகை மலைகா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

11 ஜூலை, 2022 - 19:00 Report Abuse
Radhakrishnan மற்றுமொரு UNESCO மன்றம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in