மகளுக்கு திருமணம் : பிரதமருக்கு அழைப்பு விடுத்த குஷ்பு, சுந்தர் சி | ரூ.400 கோடி நஷ்ட ஈடு கேட்டு 'காப்பிரைட்' வழக்கு | சூர்யாவின் முதல் 300 கோடி, அப்படியே தொடர்வாரா...? | நடிகர் அஜித்தின் தாயார் காலமானார் | பாலிவுட்டில் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பூஜா ஹெக்டே? | 'கருப்பு' வெளிநாட்டு வசூல் : 7 மில்லியன் யுஎஸ் டாலர் | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி சொல்லும் ராம் சரண் ரசிகர்கள் | மலையாள படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த லோகேஷ் கனகராஜ் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கும் மூன்று படங்கள்! | விஷாலுக்கும் சேர்த்து வேலை பார்ப்பேன் : அமைச்சர் ராஜ்மோகன் |

நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கோபிசந்த் மலினேனி நடிகர் ரவி தேஜா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க பேச்சு நடைபெற்றது. சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இப்போது பிரியங்கா கமிட்டாகி உள்ளாராம்.