Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யூரோ கால்பந்து போட்டியிலும் 'வலிமை அப்டேட்'

08 ஜூலை, 2021 - 11:28 IST
எழுத்தின் அளவு:
Valimai-update-reflected-in-Euro-football

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்தின் அப்டேட் வேண்டுமென்று அஜித் ரசிகர்கள் பலவிதமான இடங்களில் குரல் எழுப்பியும், பேனர்களைப் பிடித்தும் கேட்டு வருகிறார்கள். பாரதப் பிரமர் சென்னை வந்த போதும், இந்திய, இங்கிலாந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போதும் என பல சந்தர்ப்பங்களில் இந்த 'வலிமை அப்டேட்' எதிரொலித்தது.

ஆனாலும், படக்குழுவினர் இன்னும் அந்த அப்டேட்டை சொல்லாமல் இழுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடந்து வரும் யுரோ கால்பந்தாட்டப் போட்டியில் வெம்ப்லியில் நடைபெற்ற ஒரு போட்டியில் அஜித் ரசிகர் ஒருவர் 'வலிமை அப்டேட்' கேட்டு பேனர் பிடித்துள்ளார்.

ஜுலை 15ம் தேதி 'வலிமை அப்டேட்' வெளியாகும் என கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. படத் தயாரிப்பாளருக்கு எந்த செலவும் வைக்காமல் அஜித் ரசிகர்கள் 'வலிமை' படத்தை உலக அளவில் பேச வைத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கில் தயாரிப்பாளர்கள் - தியேட்டர்காரர்கள் மோதல்தெலுங்கில் தயாரிப்பாளர்கள் - ... சாவடிச்சுடுவேன்... ரசிகருக்கு சித்தார்த் மிரட்டல் சாவடிச்சுடுவேன்... ரசிகருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

09 ஜூலை, 2021 - 09:52 Report Abuse
கோவிந்தா தமிழ் சினிமா கருணாநிதி குடும்பத்தினரிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது.... அஜித் மட்டுமே அதில் இல்லாதவர்... எனவே தான் அவர்கள் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in