Advertisement

சிறப்புச்செய்திகள்

சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாவடிச்சுடுவேன்... ரசிகருக்கு சித்தார்த் மிரட்டல்

08 ஜூலை, 2021 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Siddharth-threatened-fan

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சித்தார்த், மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார். தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவு செய்திருந்தார். மேலும் அந்த பதிவோடு திலிப் குமாரின் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு வந்தார்.

இந்த பதிவைப் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படத்தில் இருப்பவரை பார்க்கும்போது அக்ஷய்குமார் மாதிரியே இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான சித்தார்த் டேய் சாவடிச்சிடுவேன் ஓடிடு என பதில் அளித்துள்ளார். மேலும் அந்த ரசிகர் நான் பார்ப்பதற்கு முகம் அப்படி இருக்கு என்று தான் சொன்னேன். நான் சொன்னதில் தவறு ஏதும் இல்லையே என பதிலளித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (18) கருத்தைப் பதிவு செய்ய
யூரோ கால்பந்து போட்டியிலும் 'வலிமை அப்டேட்'யூரோ கால்பந்து போட்டியிலும் 'வலிமை ... நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலிட் செய்த மெஹ்ரீன் நிச்சயதார்த்த புகைப்படங்களை டெலிட் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (18)

Indhuindian - Chennai,இந்தியா
13 ஜூலை, 2021 - 05:42 Report Abuse
Indhuindian திண்டுக்கல் லியோனி வழியில் சீக்கிரமே தமிழக அரசின் ஏதாவது ஒரு வாரியத்தின் - அரசு கேபிள் - தலைவராக்க நல்ல வாய்ப்பு உள்ளது- ஆனா இன்னும் கொஞ்சம் சத்தமாகவும் மோசமாகவும் கூவனும்
Rate this:
நேசன் - chennai,இந்தியா
10 ஜூலை, 2021 - 12:46 Report Abuse
நேசன் நிறைய நபர்கள் கூத்தாடி கூத்தாடி என்று சொல்கிறார்கள், தமிழ்நாட்டை கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்டு வருவது கூத்தாடிகல் தான். கூத்தாடி என்பது ஒரு நல்ல சொல், மக்களை மகிழ்விப்பவன்
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
10 ஜூலை, 2021 - 04:52 Report Abuse
meenakshisundaram தமிழன் .திராவிடன் க்ஷத்திரியன் என்று பல பெயர்களில் தங்களை ஒரு சாரார் அழைத்துக்கொண்டு எல்லாவித ஏமாற்று வேலைகளையும் தமிழகத்தில் செயது வருகிறார்கள் என்பது கண்கூடு.இதை திரை உலகமும் தன்னை சம்பந்தப்படுத்திக் கொண்டு விட்டது மிகவும் கேவலம் ,இசை ,இலக்கியம் மற்றும் பலவித ரசனைகளை பரப்பி மக்களை மகிழ்விக்க வேண்டிய திரை கலை இன்று மிக கேவலமாக ஜாதி வெறி ,அரசியல் ஆகியவற்றை பற்றிக்கொண்டு மக்களை சீரழித்து வருகிறது ,இதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது .அதிலே பாரதிராஜா , ,சிவகுமார் குடும்பம் விஜய் சேதுபதி மற்றும் சிலர் நன்றாக பொழுதும் போக்குவதோடு 'காசும்' பார்க்கிறார்கள்.வசனம் பேசியே ஆட்சியை பிடித்த வரலாறு இன்றும் தொடர்கிறது.மக்கள் தங்களை யாரேனும் ஏமாற்றுவதையே ரசிக்கவும் விரும்பவும் செய்வதற்கு பல உதாரணங்களை கூறலாம்.-ரஜினி அரசியலுக்கு வருவேன் -இது ஒன்றாகும். ஒரு நடிகனுக்கு நூறு கோடி மற்றும் தயாரிப்புக்கு சில நூறு கோடி என்று தயாரிப்பாளர்கள் தமிழ் நாட்டில இருப்பதே வெட்கக்கேடு .அந்த பணம் பல நூறு தொழிற்சாலைகளை தொடங்க உபயோகப்படுத்தினால் பல ஆயிரம் குடும்பங்கள் வாழும்,உருப்படும் ஆயுள் முழுவதுவும்.சினிமா கொடுக்கும் உடனடி லாபத்தை அடைந்தவர்கள் சில வருஷங்களில் 'காணாமல்' போய் விடுகிறார்கள்.இது சரியான பொருளாதாரமா?
Rate this:
KAS - Lagos,நைஜீரியா
10 ஜூலை, 2021 - 02:17 Report Abuse
KAS ivan oru 100% "porukki"
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
10 ஜூலை, 2021 - 07:34Report Abuse
vadiveluஅப்படி சொல்லாதீர்கள் இவனும் ஒரு சீமான் சொன்ன அருணன்....
Rate this:
bal - chennai,இந்தியா
09 ஜூலை, 2021 - 22:10 Report Abuse
bal திமிர் ஜாஸ்தி...மக்களால் சினிமாவில் பணம் சம்பாதித்துவிட்டு இப்படி பேசலாம்...
Rate this:
மேலும் 12 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in