பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... |
இன்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எல்லாம் ரிலீஸ் அன்று தனியாக ரசிகர்கள் சிறப்பு காட்சி திரையிடப்படுவது வாடிக்கையாகி விட்டது. மலையாளத்தில் தற்போது வளர்ந்து முன்னணி நடிகர்களாக வலம்வரும் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி ஆகியோர் எல்லாம் தங்களை நிரூபித்த பின்னரே அவர்களுக்கு இந்த சாதனை சாத்தியமானது.
ஆனால் மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் கதாநயாகனாக அறிமுகமாகும் 'ஆதி' படத்திற்கு ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரியில் வெளியாக உள்ள இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார்.