மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கபார் சிங் படத்திற்கு பின்னர் பவன் கல்யாண் மற்றும் ஷ்ருதிஹாசன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் கட்டமராய்டு திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 24) திரைக்கு வரவுள்ளது. நார்த் ஸ்டார் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் டோலி இயக்கியுள்ள இப்படத்துடன் கேஷவா படத்தின் டீசரும் இணைந்து வெளிவரவுள்ளதாம். நிகில் மற்றும் ரித்து வர்மா இணைந்து நடித்துள்ள கேஷவா திரைப்படம் ரிவெஞ்ச் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இயக்குனர் சுதீர் வர்மா இயக்கியுள்ள கேஷவா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஏப்ரல் இறுதியில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள சுதீர் வர்மா, விளம்பரப்படுத்தும் நோக்கில் கட்டமராய்டு படத்துடன் கேஷவா பட டீசரை வெளியிடும் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்.