Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

டிசம்பர் 24ல் ஓம் நமோ வெங்கடேசாய டீசர்

19 டிச, 2016 - 01:47 IST
எழுத்தின் அளவு:
om-namo-venkatesaya-teaser-on-Dec-24

நாகார்ஜூனா நடிக்கும் பக்தி திரைப்படமான ஓம் நமோ வெங்கடேசாய படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரபல பக்தி பட இயக்குனர் ராகவேந்திர ராவ் இயக்கும் இப்படத்தின் டீசர் டிசம்பர் 24ல் வெளியிடப்படும் என நாகார்ஜூனா அறிவித்துள்ளார். ஓம் நமோ வெங்கடேசாய படத்தின் மோஷன் போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டுள்ள நாகார்ஜூனா, டிசம்பர் 24ல் இப்படத்தின் டீசர் வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். அனுஷ்கா, விமலா ராமன், பிரக்யா ஜெய்ஸ்வால் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் நாகார்ஜூனா, பெருமாள் பக்தர் ஹாத்திராம் பாபாவாக நடித்துள்ளார். குணசித்திர நடிகர் ஜெகபதி பாபு இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 2017 ஜனவரி 15ல் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in