Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

புலி முருகன் என் கனவுப்புடம் அல்ல;இயக்குனர் வைசாக்..!

12 டிச, 2016 - 16:23 IST
எழுத்தின் அளவு:
pulimurugan-movie-is-not-my-dream-movie-say-the-director--vyshak

மோகன்லாலை வைத்து 'புலி முருகன்' என்கிற மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படத்தை இயக்கி, கோடிகளை அள்ள காரணமாக இருந்தவர் இயக்குனர் வைசாக். ஆனால் இந்த வெற்றி தனதல்ல என்பது போல தன்னடக்கத்துடன் தான் எப்போதும் பேசுகிறார்.. மலையாள சினிமாவின் அதிக வசூல் சாதனை செய்த படம் இது என்பதால், இதனை தனது கனவுப்படமாக இயக்கினாரோ என்கிற கேள்வி அவர்முன் வைக்கப்பட்டபோது, நிச்சயமாக 'புலி முருகன்' எனது கனவுப்படம் இல்லை என அதிர வைக்கிறார்..


உண்மைதான்.. ஆனால் அதற்கான விளக்கத்தையும் அவர் கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் கதையை எழுதிய உதயகிருஷ்ணாவுக்குத்தான் இது கனவுப்படம்.. அந்த அளவுக்கு இந்தக்கதையை சிற்பம் செதுக்குவதைப்போல கர்மசிரத்தையாக செதுக்கியிருக்கிறார்.. அதற்கு நான் உயிர் கொடுத்திருக்கிறேன்.. அவரது கனவை நனவாக்கியிருக்கிறேன்.. அவ்வளவுதான்” என்கிறார் கூலாக. உங்களுக்கு என்று கனவு எதுவும் இல்லையா என்றால், மோகன்லால் படத்தை இயக்கியதும், அவருடன் 150 நாட்களுக்கு மேல் பயணித்ததுமே எனக்கு ஒரு கனவு போலத்தான் இன்னும் இருக்கிறது.. இதைவிட வேறென்ன வேண்டும்” என்கிறார் வைசாக்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in