'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
கன்னடத்தை சேர்ந்த நிக்கி கல்ராணியை, இன்று தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகங்கள் விடாமல் பிடித்து வைத்திருக்கின்றன என்றாலும் தான் அறிமுகமானது மலையாள திரையுலகம் மூலமாகத்தான் என்பதை நிக்கி கல்ராணி இப்போதும் மறக்கவில்லை. அந்தவகையில் கடந்த வருடத்தில் மலையாளத்தில் மட்டும் இவன் மரியாதராமன், ராஜம்மா@யாஹூ, ருத்ர சிம்மாசனம் மற்றும் ஒரு செகன்ட்கிளாஸ் யாத்ரா என நான்கு படங்களில் நடித்தார்.. ஆனாலும் இந்த வருடத்தில் அவர் நடித்த ஒரே ஒரு படம் (ஷாஜகானும் பரீக்குட்டியும்) மட்டுமே வெளியாகியுள்ளது.. அதிலும் அவர் கெஸ்ட் ரோலில் மட்டுமே நடித்துள்ளார்..