‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான அனுஷ்கா, பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகின்றார். பாகுபலி 2 படத்திற்கு பின்னர் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் நடிக்கும் அனுஷ்கா இயக்குனர் அஷோக் இயக்கும் பாஹ்மதி தெலுங்கு எனும் சரித்திர திரைப்படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்காக அரண்மனை போன்று பிரம்மாண்ட செட் பெரும் பொருட்செலவில் தயாராகி வருகின்றது. மேலும் இத்திரைப்படம் முழு நீள சரித்திர திரைப்படம் இல்லையாம், நீவீன காலத்தில் நடக்கும் திரில்லர் கதைக்களத்தில் பிளாஷ்பேக் மட்டும் சரித்திர காலத்தவை என்று கூறப்படுகின்றது. பிரபல மலையாள நடிகர் ஜெயராம் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றார். மலையாள நடிகர் உன்னிமுகுந்தன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். அனுஷ்காவின் அம்மாவாக நடிகை தபு நடிக்கின்றார்.