விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் |
டோலிவுட்டின் ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் தனது மனைவி சினேகா ரெட்டி, மகன் அல்லு அயன் மற்றும் நண்பர்களுடன் ஜும்மு காஷ்மீர் சுற்றுலா சென்றுள்ளார். சினேகா ரெட்டி தனது இன்ஸ்டாகிராமில் காஷ்மீரில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் இப்புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளன. பொதுவாக ஓய்வெடுக்க வெளி நாடுகளுக்கு செல்லும் அல்லு அர்ஜூன் இம்முறை காஷ்மீர் சென்றுள்ளார். இயக்குனர் பொய்யபடி ஸ்ரீனு இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த சரைய்னொடு படத்தின் வெற்றிக்கு பின்னர் காஷ்மீருக்கு ஓய்வெடுக்க சென்றுள்ள அல்லு அர்ஜூன் விரைவில் ஐதராபாத் திரும்பவுள்ளார். அல்லு அர்ஜூனின் அடுத்த படத்தை இயக்குனர் லிங்குசாமி அல்லது 24 படப்புகழ் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கலாம் என கூறப்படுகின்றது.