'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் | ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் |
மகேஷ் பாபு நடிப்பில் பிரம்மோற்சவம் திரைப்படம் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கத்தில் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக பிரம்மோற்சவம் வெளிவந்துள்ளது. டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகரும் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா தனது மனைவி விஜய நிர்மலாவுடன் இணைந்து பிரம்மோற்சவம் படத்தைப் பார்த்துள்ளார். படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கிருஷ்ணா பிவிபி நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இப்படம் ரசிகர்களை மகிழ்விக்கும் குடும்ப பொழுபோக்கு திரைப்படமாக வெற்றி பெறும் என கூறியுள்ளார். பிற படங்களைக் காட்டிலும் இப்படத்தில் மகேஷ் பாபு அழகாக தெரிவதாகக் கூறிய கிருஷ்ணா இயக்குனர் ஸ்ரீகாந்த் அடல்லா மற்றும் படக்குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.