விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
தனி ஓருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வரும் ராம் சரண் இயக்குனர் சேகர் கம்முலா கூறிய படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். நயன்தாரா நடிப்பில் அனாமிகா படத்தை இயக்கிய சேகர் அப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டார். இப்படம் தோல்வி படமாக அமைந்ததால் ராம் சரண் சேகர் கூறிய படத்தில் நடிக்க மறுத்து விட்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் ராம் சரண் நடிக்க மறுத்த அப்படத்தில் வருண் தேஜ் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம். இயக்குனர் சேகர் வருண் தேஜை சந்தித்து புதிய படத்தின் கதையை கூறியுள்ளார். கதை படித்துப் போக வருண் தேஜ் சேகரிடம் இப்படத்தில் நடிப்பதாக உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ இப்படத்தை தயாரிக்கவுள்ளார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகின்றது.