விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் | போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி | மனைவியுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்த விஜய் யேசுதாஸ் | சத்யராஜ் உடன் இருக்கும் இந்த சின்ன பையன் யார் தெரியுமா...? | டன் கணக்கில் அன்பு, ஆசீர்வாதம் : ராய் லட்சுமி | தலைமைச் செயலகம் : வசந்த பாலன் இயக்கும் அரசியல் தொடர் |
ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே .சூர்யா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படம் கேம் சேஞ்சர். தமன் இசையமைக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதியில் கேம் சேஞ்சர் திரைக்கு வருகிறது. நாளை ராம்சரணின் பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிறந்தநாள் பரிசாக நாளை காலை 9 மணிக்கு கேம் சேஞ்சர் படத்தின் ஜரகண்டி என்ற முதல் பாடல் வெளியாக இருப்பதாக ஒரு போஸ்டர் உடன் படக்குழு அறிவித்துள்ளது.