Advertisement

சிறப்புச்செய்திகள்

முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு | ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல்

09 மே, 2024 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Aruvi-serial-to-be-end-soon

தனியார் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அருவி தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ஜோவிதா லிவிங்ஸ்டன், கார்த்திக் வாசு, அம்பிகா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த தொடர் விரைவில் முடிய உள்ளது. இந்த தொடரின் இறுதி நாளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி சீரியலில் நடித்த பிரபலங்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளனர். அருவி தொடரை ரொம்பவும் மிஸ் செய்வோம் என ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம்எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி ... பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
09 மே, 2024 - 01:05 Report Abuse
KayD எதிர் நீச்சல் எப்போ முடியும் என்று காத்து கொண்டு இருக்கிறேன்.. மாரிமுத்து இறந்து போன பிறகு எதிர் நீச்சல் உண்மையா ரசிகர்கள cover panna எதிர் நீச்சல் தான் போட்டு கிட்டு இருக்காங்க. நல்ல நடிப்பு பயிற்சி கூட்டம் தான் எதிர் நீச்சல்.. சீக்ரம் end card போட்டு விட்டால் எங்கள் veetil கூச்சல் குறையும்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in