‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
1989-ல் நாகார்ஜூனா நடித்த படம் சிவா. இந்த படத்தில் தான் ராம்கோபால்வர்மா இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் அமலா நாயகியாக நடித்தார். அதன்பிறகு 1994ல் மீண்டும் நாகார்ஜூனாவை வைத்து கோவிந்தா கோவிந்தா என்ற படத்தை இயக்கிய ராம்கோபால் வர்மா, நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது நாகார்ஜூனாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு சபதம் என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் பக்கா ஆக்சன் கதையில் உருவாகிறது. முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜனவரி 26ல் இருந்து மும்பையில் தொடங்குகிறது.