தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், அதில் இருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதி வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோவை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஒருசில இடங்கள…
10:45Dinamalar Cinema · அக் 20, 2026
08:12Dinamalar Cinema · அக் 20, 2026
01:08Dinamalar Cinema · அக் 20, 2026
01:57Dinamalar Cinema · அக் 20, 2026
:15Dinamalar Cinema · அக் 19, 2026
:46Dinamalar Cinema · அக் 18, 2026
12:57Dinamalar Cinema · அக் 17, 2026
12:22Dinamalar Cinema · அக் 17, 2026
08:26Dinamalar Cinema · அக் 17, 2026
05:29Dinamalar Cinema · அக் 15, 2026
11:34Dinamalar Cinema · அக் 15, 2026
03:25Dinamalar Cinema · அக் 15, 2026
03:40Dinamalar Cinema · அக் 15, 2026
26:54Dinamalar Cinema · அக் 14, 2026
04:26Dinamalar Cinema · அக் 13, 2026
18:54Dinamalar Cinema · அக் 12, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!