தமிழக கவர்னராக இருந்த ஆர்.என். ரவி, மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டார். கேரள கவர்னர் அர்லேக்கரிடம் தமிழக கவர்னர் பதவி கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. மார்ச் முதல் இப்பொறுப்பில் அவர் உள்ளார். இப்போது தமிழகம், கேரளா, கர்நாடகா என 6 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், கேரள கவர்னராக பதவி வகித்து வரும் அர்லேகர், தமிழகத்தின் முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் கவர்னராக உள்ள ஓம் பிரகாஷ் மாத்தூர், கேரளா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தின் புதிய கவர்னராக டாக்டர்…
04:26Dinamalar Cinema · அக் 13, 2026
01:28Dinamalar Cinema · அக் 12, 2026
01:09Dinamalar Cinema · அக் 12, 2026
18:54Dinamalar Cinema · அக் 12, 2026
22:58Dinamalar Cinema · அக் 12, 2026
07:56Dinamalar Cinema · அக் 11, 2026
12:48Dinamalar Cinema · அக் 10, 2026
:27Dinamalar Cinema · அக் 10, 2026
:42Dinamalar Cinema · அக் 10, 2026
01:59Dinamalar Cinema · அக் 10, 2026
02:11Dinamalar Cinema · அக் 10, 2026
:25Dinamalar Cinema · அக் 10, 2026
:32Dinamalar Cinema · அக் 08, 2026
:15Dinamalar Cinema · அக் 07, 2026
13:14Dinamalar Cinema · அக் 07, 2026
14:54Dinamalar Cinema · அக் 06, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!