சென்னை நந்தம்பாக்கத்தில் ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அவர் உரையாற்றும்போது, மாணவர்களின் கண்களில் பாரதத்தின் எதிர்காலம் தெரிகிறது. உலகம் தேடிக்கொண்டிருக்கும் தீர்வுகளை அளிக்கும் வல்லமை இந்திய இளைஞர்களிடம் இருக்கிறது. இது இளைஞர்களுக்கான நேரம். நமது கனவு கண்டிப்பாக நிறைவேறும் என்று கூற, மாணவர்கள் WE WILL DO IT MODI JI என்ற பதாகைகளை உயர்த்தி காட்டி ஆமோதித்தனர்.
02:05Dinamalar Cinema · அக் 13, 2026
02:07Dinamalar Cinema · அக் 13, 2026
02:06Dinamalar Cinema · அக் 13, 2026
01:04Dinamalar Cinema · அக் 13, 2026
04:26Dinamalar Cinema · அக் 13, 2026
18:54Dinamalar Cinema · அக் 12, 2026
22:58Dinamalar Cinema · அக் 12, 2026
07:56Dinamalar Cinema · அக் 11, 2026
12:48Dinamalar Cinema · அக் 10, 2026
:27Dinamalar Cinema · அக் 10, 2026
:42Dinamalar Cinema · அக் 10, 2026
:25Dinamalar Cinema · அக் 10, 2026
:32Dinamalar Cinema · அக் 08, 2026
:15Dinamalar Cinema · அக் 07, 2026
13:14Dinamalar Cinema · அக் 07, 2026
14:54Dinamalar Cinema · அக் 06, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!