கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்டில் நகர போலீசார், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருப்பு நிற உடை அணிந்து 4 இளைஞர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை எழுப்பி சோதனை செய்தபோது கத்தி, முகமூடி, கையுறைகள், மயக்க மருந்து, ஊசி, ஆசிட், ஸ்பிரே பெயிண்ட் உள்ளிட்ட பொருட்கள் வைத்திருந்தனர். 4 பேரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர். அதில், சிங்காரவேலன், கல்கி ஆகியோர் காரை டிரைவர்கள். இளம்பருதி, விமல் ஆகியோர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிந்தது.
:45Dinamalar Cinema · நவ 01, 2026
01:21Dinamalar Cinema · நவ 01, 2026
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
02:14Dinamalar Cinema · அக் 28, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
02:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!