தூத்துக்குடி அருகே உள்ள சோட்டையின் தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 45. முன்னாள் விடுதலை சிறுத்தை ஒன்றிய செயலாளர். காய்கறி கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையில் இருந்து சண்முகபுரம் நோக்கி பைக்கில் சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு கும்பல் வழிமறித்தது. சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். தாளமுத்து நகர் போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாலமுருகனின் உறவினர்கள் ஆரோக்கியபுரம் மெயின் ரோட்டில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
01:09Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
02:14Dinamalar Cinema · அக் 28, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
01:36Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
09:00Dinamalar Cinema · அக் 27, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!