தூத்துக்குடி கந்தன்காலனியை சேர்ந்தவர் சசிகலா. வயது 47. வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது தங்கை மகன் முனீஸ் அங்கு சென்றுள்ளார். பேசிக்கொண்டு இருந்தபோதே, திடீரென சசிகலா அணிந்திருந்த 4 பவுன் தங்க செயினை முனீஸ் பறிக்க முயன்றார். சசிகலா நகையை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். உடனே முனீஸ் அரிவாளால் சசிகலாவை சரமாரியாக வெட்டினார்.
01:21Dinamalar Cinema · நவ 01, 2026
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
01:09Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
01:39Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
26:39Dinamalar Cinema · அக் 30, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
கோலிவுட்
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!