தேனி பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் கீழத்தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் மகன் மிதுன் சத்யா, முத்தையா மகன் பாலு தர்ஷன் இருவருக்கும் வயது 14. ஏழாம் வகுப்பு படித்து வந்தனர். இன்று வார விடுமுறையை ஒட்டி இருவரும் வராக நதி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளனர். அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் உடனடியாக சத்தமிட்டு அருகிலிருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்தனர். தோட்டங்களில் பணியில் இருந்த விவசாயிகள் ஓடி வந்து இரண்டு சிறுவர்களையும் மீட்டனர்.
01:21Dinamalar Cinema · நவ 01, 2026
21:40Dinamalar Cinema · அக் 31, 2026
01:09Dinamalar Cinema · அக் 31, 2026
25:06Dinamalar Cinema · அக் 31, 2026
01:47Dinamalar Cinema · அக் 31, 2026
11:31Dinamalar Cinema · அக் 30, 2026
06:09Dinamalar Cinema · அக் 30, 2026
17:09Dinamalar Cinema · அக் 29, 2026
:22Dinamalar Cinema · அக் 29, 2026
01:18Dinamalar Cinema · அக் 29, 2026
13:51Dinamalar Cinema · அக் 29, 2026
16:41Dinamalar Cinema · அக் 28, 2026
12:59Dinamalar Cinema · அக் 28, 2026
:03Dinamalar Cinema · அக் 28, 2026
30:35Dinamalar Cinema · அக் 27, 2026
05:14Dinamalar Cinema · அக் 27, 2026
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!