மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
நம்மால் அமேசான் காட்டில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாது. ஆனால், அமேசானில் பொருட்கள் வாங்கவும், அமேசான் பிரைம் பார்க்கவும்; ஆர்டர் போடவும் மட்டும்தான் தெரியும். எல்லோரும் ஒன்றிணைந்து இந்த நேரத்தில் ஒன்றை மட்டும்தான் செய்ய முடியும். அனைவரும், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே, சுற்றிலும் மரங்களை புதிதாக உருவாக்கலாம். அதே நேரம், அமேசான் காட்டின் தீயை அணைக்க, வருண பகவானின் உதவிக்காக பிரார்த்திப்போம்.