'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா 'கருப்பு' படத்தில் நடித்துள்ளார். இதில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கருப்பு திரைப்படம் வருகின்ற மே 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது.
சமீபத்தில் கருப்பு படத்தில் த்ரிஷா சம்மந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. பெரும்பாலும் த்ரிஷா நடிக்கும் படங்களுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான் டப்பிங் பேசுவார். ஆனால், கருப்பு படத்திற்கு த்ரிஷாவே டப்பிங் பேசியுள்ளார் . ஏற்கனவே த்ரிஷா தான் நடித்த ஆயுத எழுத்து, மங்காத்தா, சமர், மன்மதன் அம்பு, லியோ ஆகிய படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.