இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை | நாதஸ்வரம் சீரியல் நடிகைக்கு திருமணம் | நடிகை ஜமுனாவின் வாழ்க்கை படத்தில் தமன்னா | மறக்க முடியுமா? இம்சை அரசன் 23ம் புலிகேசி | பருத்திவீரன், சாஹோ, சண்டக்கோழி-2 : ஞாயிறு திரைப்படங்கள் | மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் |
சமீபத்தில், நடிகர் பரத் நடித்திருக்கும் காளிதாஸ் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த படத்தையும்; நடிகர் பரத்தையும் எப்படி பாராட்டுவது என தெரியவில்லை. அப்படியொரு படத்தைப் பண்ணியிருக்கிறார் நடிகர் பரத். படத்தின் உருவாக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது. கவனம் எடுத்து படத்தின் ஒருவ்வொரு காட்சியையும் செதுக்கி உள்ளனர். இருக்கை நுனியிலேயே அமர்ந்து படத்தை பார்க்கும் அளவுக்கு, படத்தை த்ரில்லிங்காக கொண்டு சென்றுள்ளனர். இந்தப் படம் ரிலீஸ் ஆனதும், நடிகர் பரத், தமிழ் திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார்.