விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
மதம் அல்ல, மனம் தான் முக்கியம். சொல்லி அடிச்ச சிநேகா, உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். புரட்சி உருவானது. இந்தியாவிலேயே முதன்முறையாக நிஜ வாழ்க்கையில் இதைப் பார்ப்பது பெருமிதமாக இருக்கிறது. வார்த்தைகள் இல்லை. மிகப்பெரிய உதாரணத்தை சிநேகா செய்துவிட்டார். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், தாசில்தார் ஆகியோருக்கு நன்றி.