Advertisement

சிறப்புச்செய்திகள்

ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா | ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகும் ஜோவிகா!

16 ஏப், 2026 - 05:04 IST
எழுத்தின் அளவு:
Jovika-to-debut-as-heroine-in-a-Telugu-film!
Advertisement


கடந்த 2025ல் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ்' என்ற ஒரு படத்தை இயக்கி நடித்திருந்தார் வனிதா விஜயகுமார். அந்த படத்தை அவரது மகள் ஜோவிகா தயாரித்தார். அதையடுத்து ஜோவிகாவை ஹீரோயினாக நடிக்க வைக்க கதைகள் கேட்டு வந்தார் வனிதா விஜயகுமார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஒரு படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக போகிறார் ஜோவிகா. அது குறித்த ஒரு போஸ்டரை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள அவர், ஒரு பதிவும் போட்டுள்ளார்.

அந்த பதிவில், 'தெலுங்கில் எம்.எஸ்.ராஜு இயக்கும் 'அகதா' என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறேன். அவருடன் பணியாற்றுவது நான் என்றென்றும் போற்றி பாதுகாக்கும் ஒரு பொக்கிஷமாகும். குறிப்பாக, இவர் இயக்கிய 'தேவி, வருஷம், ஒக்கடு' இன்னும் பல படங்களை தொலைக்காட்சியில் திரும்பத் திரும்ப பார்த்து வளர்ந்தவள் நான். என் மீது நம்பிக்கை வைத்து என்னை ஹீரோயின் ஆக்கியதற்கு ராஜு அவர்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டிருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி' என பதிவிட்டுள்ளார் ஜோவிகா. அதோடு, அகதா என்ற அப்படத்தின் போஸ்டரையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே4வது 100 கோடியை தொடுமா எல்ஐகே விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் பாராட்டு விக்னேஷ் ராஜா நீங்கள் ஜீனியஸ் : தனுஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap