பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் | பிளாஷ்பேக் : கேரக்டருக்காக செத்துப்போன கருப்பு சுப்பையா | டைம் கொடுங்க.... விஜய் ஆட்சி நடத்த அனுமதிக்க வேண்டும் : சேரன் | ஸ்டாலினை சந்தித்ததில் அரசியல் இல்லை: ரஜினி தரப்பு விளக்கம் | விஜய்க்கு ஆதரவு தெரிவித்ததால் சீரியல் வாய்ப்பு போச்சு : அருண் ராஜன் | தனுஷை அணுகும் ஹிந்தி பட இயக்குனர் | இயக்குனராகும் ராம் பொத்தினேனி | சினிமாவில் திருப்புமுனை தந்தவர்களை சந்திப்பாரா முதல்வர் விஜய்? | விதியை மீறி காட்டின் நடுவே இறங்கினாரா ரகுல் ப்ரீத் சிங் ? வனத்துறை விளக்கம் | விஜய்யின் வெற்றியால் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராக மாறிய மனோரமா |

போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் 'கர'. , மமிதா பைஜூ, ஜெயராம், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஏப்ரல் 30ம் தேதியன்று திரைக்கு வருகிறது. முன்னதாக படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஏப்ரல் 19ம் தேதியன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரமாண்டமாய் நடத்துகின்றனர்.
இந்நிலையில் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில், 'விக்னேஷ் ராஜா, நீங்கள் ஒரு ஜீனியஸ், கர படத்திற்கு நன்றி' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பின்னால் ஒரு காரணம் உள்ளது. சமீபத்தில் கர படத்தின் முழு தொகுப்பையும் தனுஷ் பார்த்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தனுஷ் நடித்த சிறந்த படங்களின் பட்டியலில் இதுவும் இடம் பெறுமாம். அதை இயக்குனரிடம் தெரிவித்தவர், அப்படியே எக்ஸ் தளத்திலும் பாராட்டி பதிவிட்டு உள்ளார்.




