2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! | வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்! | சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா! | ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிமல் படக்குழுவினர்! | சிரஞ்சீவி படத்தில் மூன்று கதாநாயகிகள்! |
ரசிகர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள். உங்கள் மீது மிகப் பெரிய மரியாதை இருக்கிறது. ஒரு அப்டேட்டிற்காக நாங்கள் பல நாட்கள் அல்லது வாரங்கள் மிக கவனத்துடன் எனர்ஜியாக வேலை செய்ய வேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு அப்டேட்டைக் கொடுப்பதை நான் நம்பவில்லை. நாங்கள் மிகவும் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம், அதற்கான நேரம் விரைவில் வரும்.