இயக்குனர் டிகே இயக்கும் அடுத்த படத்தில் கதா நாயகியாக ஸ்ருதிஹாசன் | விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் கிரித்தி ஷெட்டி | ரசிகர்களை அதிரவிட்ட ஷிவானியின் கிளாமர் போட்டோக்கள் | கார்த்தி - விஜய் சேதுபதி இணையும் படத்தின் டைட்டில் ஜப்பான்? | துல்கர் சல்மானின் சீதாராமம் படத்தின் டீசர் வெளியானது | 32 ஆண்டுகள் கழித்து முதல் ஹீரோவுடன் மீண்டும் இணையும் மீனா | கிரிக்கெட் வீரராக அறிமுகமான கவுதம் மேனன் மகன் | தன் செல்லக் குட்டியை விமானத்தில் அழைத்துச் சென்ற கீர்த்தி சுரேஷ் | ஹனிமூனுக்காக நன்றி சொன்ன விக்னேஷ் சிவன் | பிரபாஸின் ‛சலார்' படத்தில் இணைந்த பிருத்விராஜ் |
கருணாநிதி போன்று இன்னொரு தலைவர் உருவாக முடியாது. அரசியல் மற்றும் சினிமா இரண்டிலும் இவருடன் ஒப்பிட முடியாது. அவரை இழந்துவாடும் குடும்பத்தாருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். கருணாநிதியின் வசனங்கள் இன்றும் டிரெண்ட்செட்டராக உள்ளது. அவரின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு.
அரசியலில் 50 ஆண்டுகளை கடந்த தலைவர் கருணாநிதி. மெரினாவில் இடம் ஒதுக்கி தர அவர் தகுதியானவர் தான். ஆகவே தமிழக அரசு, மெரினாவில் கருணாநிதிக்கு இடம் அளிக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.