Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
அனிரூத் ரவிச்சந்தர் ட்வீட்ஸ்
11 ஜூன், 2014 - 15:52 IST
எழுத்தின் அளவு:

விஜய்யின், ‘‘கத்தி’’ படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற ஜூன் 22ம் தேதி, அவரது பிறந்தநாளில் வெளியாகும் என்றும், கூடவே படத்திற்கான அட்டகாசமான தீம் மியூசிக்கும் வெளியாக இருப்பதாக ‘கத்தி’ படத்தின் இசையமைப்பாளர் அனிரூத், தன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து ()

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in