அஜித் - ஷாலினியின் ரொமான்ட்டிக் போட்டோ வைரல் | 'மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட்' கோவை குணா காலமானார் | லண்டனில் ‛பொன்னியின் செல்வன் 2' பின்னணி இசை மும்முரம் | தியேட்டரில் டிக்கெட் விற்பனை செய்த நிவேதா பெத்துராஜ் | 'ஆர்ஆர்ஆர்' ஆஸ்கர் விருதுக்காக நான் செலவு செய்யவில்லை - தயாரிப்பாளர் டிவிவி தனய்யா | சிரஞ்சீவியின் சகோதரர் மகள், கணவருடன் கருத்து வேறுபாடு? | பெண் அரசியல்வாதி என்றால் சேலை தான் கட்ட வேண்டுமா? - மஞ்சு வாரியர் | பிறக்கும்போதே பெற்றோரை குழப்பி விட்டேன் ; ராணி முகர்ஜி கலாட்டா | 130 பேருக்கு 10 கிராம் தங்கம் கொடுத்த கீர்த்தி சுரேஷ் | ஏழைகளுக்கு இலவச இருதய சிகிச்சை அறிவித்த பாலகிருஷ்ணா |
தீபிகாவின் தலை பாதுகாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவரது உடலை விட தலைக்கு அதிக மரியாதை கொடுங்கள். இன்னும் சொல்லப்போனால், அவரது சுதந்திரத்துக்கு மரியாதை கொடுங்கள். அதை பறிக்காதீர்கள். எனது படங்களுக்கு பல்வேறு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எந்த விவாதத்திலும் தீவிரவாதம் என்பது வருந்தத்தக்கது. எழுந்து நில் இந்தியா. இது சிந்திக்க வேண்டிய நேரம். நாம் போதுமான அளவு சொல்லி விட்டோம். இந்தியாவே கவனி.