Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » டுவிட்டரில் பிரபலங்கள்
டி.இமான் ட்வீட்ஸ்
26 மே, 2014 - 16:43 IST
எழுத்தின் அளவு:

விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடிப்பில், இயக்குநர் எழில் இயக்கும் புதிய படத்தில், கிருஷ்ணமூர்த்தி எனும் திறமையான புதிய பாடகரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி என்றும், இவர் ஏர்டெல் சூப்பர் சிங்கரில் பாடியவர் என்றும் இப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 

வாசகர் கருத்து ()

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • dinamalar-advertisement-tariff-2018
    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in