Awesome performer. பல படங்களில் இவரை எங்கேயோ பாத்திருக்கோமே.. ஓ, அந்த பிரசிடெண்ட் படத்திலே வந்தவரா ன்னு ஆச்சரியப்பட வைக்கும் கலைஞர் இவர். ஒவ்வொரு படத்துக்கும் குரலையும் மாற்றிக்கொண்டால் தனித்தன்மை கொண்ட சிறந்த படைப்பாளி. நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் நண்பரே.