Advertisement
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »

ரா-ஒன்

ரா-ஒன்,Ra-one
  • ரா-ஒன்
  • ஷாரூக்கான்
  • கரீனா கபூர்
  • இயக்குனர்: அனுபவ் சின்ஹா
12 அக், 2011 - 10:21 IST
எழுத்தின் அளவு:
தினமலர் முன்னோட்டம் » ரா-ஒன்

ஈரோஸ் இண்டர்நேஷனல் மற்றும் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் வழங்க, வின்ஃபோர்டு புரடக்ஷ்ன் தயாரிப்பில், ஷாரூக்கான் நடித்து மிகப்பிரம்மாண்டமாக வெளிவர இருக்கும் படம் "ரா-1" கதைப்படி, ஹீரோ ஷாரூக், கரீனா கபூர் ஜோடி லண்டனில் வசிக்கிறது. சாஃப்ட்வேர் என்ஜினியரான ஷாரூக், கம்ப்யூட்டரில் புதுப்புது பொம்மைகளையும், கம்ப்யூட்டர் கேம்ஸ்களையும் உருவாக்கிடும் வல்லூனர். தன் குழந்தைக்காக ஹீரோவைக்காட்டிலும் அதிக சக்தியுடைய வில்லனாக ரா-1 மனித ‌பொம்மையை வடிவமைக்கிறார். அது சாஃப்ட்வேர் கம்ப்யூட்டர்களை எல்லாம் தாண்டி எந்திர மனிதனாக வெளிவந்து உலகை அழிக்க முயல்கிறது. அதன் கொட்டத்தை அடக்க ஜி-1 எனும் சூப்பர் பவர் ஹீரோ அவதாரம் எடுக்கும் ஷாரூக், அதை எவ்வாறு அடக்கி ஒடுக்குகிறார் என்பதுதான் ரா-1 படத்தின் மொத்த கதையும்.

அனுபவ் சின்ஹா டைரக்ட் செய்துள்ளார். விஷால் சேகர் இசையமைக்க, நிக்கோலா பெக்ரானி, மணிகண்டர் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இந்த தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.

Advertisement

மேலும் விமர்சனம்

  • டாப் 5 படங்கள்

  • Advertisement
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in