- சண்டி முனி
-
நடிகர்:
நடராஜ் சுப்ரமணியம்
-
மனிஷா யாதவ்
- இயக்குனர்: மில்கா செல்வகுமார்
28 செப், 2018 - 16:34 IST
தினமலர் முன்னோட்டம் » சண்டி முனி
ஒளிப்பதிவாளர் நட்ராஜ், சதுரங்க வேட்டை மூலம் நடிகராக பிரபலமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்தவர், இப்போது சண்டி முனி படத்தில் நடிக்கிறார். கதாநாயகி மனிஷா யாதவ்.
ராகவா லாரன்சிடம் உதவி இயக்குநராக இருந்த மில்கா செல்வகுமார் இயக்குகிறார். இசை ரிஷால் சாய், சிவம் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கிறது.
ஒரு பெண்ணுக்கும், பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களமும், அதில் நட்ராஜ் மாட்டிக் கொண்டு முழிக்கும் கதாபாத்திரம், ஹாரர் கலந்த காமெடியுடன் உருவாகிறது என்கிறார் இயக்குநர் செல்வகுமார்.