அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி | பிளாஷ்பேக்: முதல் பாகம் மலையாளத்தில், 2ம் பாகம் தமிழில் | விஜய் சேதுபதி நடித்த ஸ்லம்டாக் தமிழ் படமா? டப்பிங்கா? | காக்டெயில் 2 படத்தில் நடிக்க பயந்தேன் : ராஷ்மிகா மந்தனா | 10 வருடத்திற்கு பிறகு ‛பரிமளா அண்ட் கோ'வில் மீண்டும் கதகளி ஆடிய பாண்டிராஜ் | ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும் : நுாறுசாமி குறித்து இயக்குனர் சசி | கில்லர் பட விபத்து : எஸ்.ஜே.சூர்யா நிதி உதவி |

மலையாளத்தில் 'சூப்பர் சரண்யா, குருவாயூர் அம்பல நடையில், சாம்பியன், நேரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அனஸ்வரா ராஜன். இவர் 'வித் லவ்' படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி ஆகிறார். இதற்கு முன்பு இவர் நடித்த 'ராங்கி, தக்ஸ்' படங்களில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. மலையாளத்தில் பல வெற்றிகள் கொடுத்துவிட்டு மீண்டும் இதில் நடித்து இருக்கிறார்.
தமிழில் தொடர்ச்சியாக நடிக்க வேண்டும் என்பதால், ஓரளவு தமிழ் பேசவும் பயிற்சி எடுத்துள்ளார். இந்த படம் தவிர, செல்வராகவன் இயக்கும் '7ஜி ரெயின்போ காலனி 2' படத்திலும் நடித்து வருகிறார். உங்களுக்கும் மமிதா பைஜூவுக்கும் போட்டியா என்று கேட்டால், உண்மையில் அவர் என்னோட பெஸ்ட் பிரண்ட் என்கிறார். இவரும் மமிதா மாதிரியே கவர்ச்சியாக நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் மலையாளம், தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆகிறாராம். ஆனாலும் மமிதாவை விட அனஸ்வராவுக்கு சம்பளம் வெகு குறைவாம்.