
மீண்டும் இணைந்த ‛ரவுடி பேபி கூட்டணி
இதையடுத்து கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா இணைந்தார். இப்போது இன்னொரு நாயகியாக சாய் பல்லவியும் இணைந்துள்ளார் என அறிவித்துள்ளனர். மாரி 2 படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ், சாய் பல்லவி ஜோடி இணைந்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் வெளியான ‛ரவுடி பேபி" பாடல் 1727 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது. அதுமட்டுமல்ல அமரன் படத்திற்கு பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மீண்டும் சாய் பல்லவி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!