தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

சின்னத்திரை நடிகையான பிரியங்காவின் கவர்ச்சியான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் ஹோம்லியா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "காற்றுக்கென்ன வேலி" என்ற தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குடும்ப சூழலாலும், சமூகத்தாலும் தனித்து விடப்படும் வெண்ணிலா தனியாளாக சமாளித்து படித்து வாழ்க்கையில் வெற்றிநடை போடுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வெண்ணிலா என்ற கதாநாயகி பாத்திரத்தில் துணிச்சலான பெண்ணாக பிரியங்காக நடித்து நேயர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் சீரியலில் ஹோம்லியான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் பிரியங்கா நிஜத்தில் ஹாட் மாடலாக பல போட்டோஷூட்களை நடத்தி தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் மிக கவர்ச்சியாக உள்ளது. இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் சீரியலில் மட்டும் தான் நீங்க ஹோம்லியா என கமெண்ட் செய்து வருகின்றனர்.