பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
சின்னத்திரையில் துணை நடிகையாக அறிமுகமாகி இன்று முன்னணி கதநாயாகி வலம் வந்து கொண்டிருக்கிறார் பவித்ரா ஜனனி. அடக்க ஒடுக்கமான மங்கை முதல் அல்ட்ரா மாடர்ன் மாடல் வரை அனைத்து கெட்டப்பிலும் கச்சிதமாக பொருந்தும் பவித்ரா ஜனனி இன்ஸ்டாவில் தற்போது வெளியிட்டுள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. அதை பார்த்து விட்டு ரசிகர்கள் 'மெழுகு டால் அழகு ஸ்கூல்' என டாக்டர் பாட்டை கமெண்ட்டுகளில் பதிவிட்டு வருகின்றனர்.