ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பல படங்களில் நடித்து வருகிறார் சாக்ஷி அகர்வால். இப்போது என்.டி.நந்தா இயக்கத்தில் உருவாகும் ‛குறுக்குவழி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை எளிமையாக நடந்தது. ‛சூப்பர் டூப்பர்' படம் மூலம் பாராட்டு பெற்ற துர்வா இப்படத்தில் பிரனய் உடன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக சாக்சி அகர்வால், ஷிரா நடிக்கின்றனர். இவர்களுடன் பாடலாசிரியர் சினேகன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.