'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
2011-ல் சித்தார்த் நடித்த 180 என்ற படத்தில் தமிழில் அறிமுகமான நித்யா மேனனை குண்டு நடிகை, உயரம் குறைவு என்று பலரும் சொன்னபோதும், தனது நடிப்பு திறமை என்ற ஒன்றை வைத்தே கவர்ச்சியே காண்பிக்காமல் விஜய், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்கள் வரை ஜோடி சேர்ந்து விட்டார்.
இந்நிலையில், சைக்கோ படத்திற்கு பிறகு தமிழில் பட வாய்ப்பு இல்லை என்றபோதிலும் தெலுங்கு, மலையாளத்தில் நடிப்பவர் வெப்சீரிஸிலும் நடிக்கிறார். அதோடு, தற்போது 15 கிலோ வரை தனது வெயிட் குறைத்து ஸ்லிம்மாகியிருக்கும் நித்யா மேனன் அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். கொழுக்மொழுக் என்றிருந்த நித்யாவின் ஸ்லிம் தோற்றத்தைப்பார்த்து இது நித்யாமேனனா? இல்லை அவரது தங்கையா? என்று பலரும் ஆச்சர்யப்பட்டு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.