Advertisement

சிறப்புச்செய்திகள்

மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் | கண்ணப்பா படப்பிடிப்பை நிறைவு செய்த அக்சய் குமார் | ஹீரோக்களுக்கு எதிராக ஹீரோக்களே வசனம் பேசும் புதிய ட்ரெண்ட் | தனது வருங்கால மனைவியை மோகன்லாலுக்கு அறிமுகப்படுத்திய காளிதாஸ் | விஜய் மகன் படத்தில் நடிக்க அழைத்தது உண்மைதான் : கவின் | திடீரென கதை சர்ச்சையை கிளப்பிய கதாசிரியருக்கு நிவின்பாலி பட தயாரிப்பாளர் கண்டனம் | வேட்டைக்காரன், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மாவீரன் - ஞாயிறு திரைப்படங்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கிளாமர் வேடங்களை தவிர்க்கும் சோனா!

31 ஆக, 2012 - 02:09 IST
எழுத்தின் அளவு:

தமிழில், "பத்து பத்து என்ற படத்தில், கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் சோனா. அதன்பிறகு, தயாரிப்பாளர் என்ற  அரிதாரத்தை அவர் பூசிக் கொண்டபோதும், அவர் மீது படிந்திருந்த கவர்ச்சி முத்திரை மறையவில்லை. இந்த நிலையில், "கதயல்லித்து ஜீவிதம் என்றொரு மலையாள படத்தில், சோனாவின் நடிப்புத் திறமைக்கு சவால் விடும்படியாக வேடம் கிடைத்துள்ளது. இதனால், உற்சாகத்தில் இருக்கும் சோனா, "இனி, கவர்ச்சியை வெளிப்படுத்தும் வேடங்களை தவிர்த்து, திறமையை வெளிப்படுத்தும் வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிறார். தமிழில், அது மாதிரியான வேடங்கள் கிடைக்கவில்லை என்றால், தமிழை ஓரங்கட்டிவிட்டு, மலையாள படங்களில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார்.
 

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)